அன்சைஸ் – பாகம் 2

கீழுள்ள குறிப்பை வாசிப்பதற்குமுன் இந்தக் கட்டுரையை ஒருமுறை மீண்டும் ஒரு ஓட்டு ஓட்டிவிடுங்கள். 0 நான்கு மாதங்களுக்கு முன் மூன்று பேண்ட் தைத்தேன். அப்போதைய இடுப்பளவெல்லாம் நினைவில்லை. பொதுவாக இம்மாதிரி கெட்ட விஷயங்களில் நான் கவனம் செலுத்துவதில்லை. தைத்த ஒரு மாதம் அவற்றைப் போட்டுக்கொண்டிருந்தேன். அதன்பின் பேண்ட்டானது எனக்கும் இடுப்புக்கும் சம்மந்தமில்லை என்று கதற ஆரம்பித்து, பெல்ட் போட்டுப் பார்க்கத் தொடங்கினேன் (எனக்கு என்றுமே பெல்ட் போடும் வழக்கம் இருந்ததில்லை). அதுவும் சரிப்பட்டு வராமல், கடந்த இரு … Continue reading அன்சைஸ் – பாகம் 2